LIVE
செய்திகள்

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (நவம்பர் 27)

Admin
Today
1.2K Views
கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று நவம்பர் 27-ஆம் தேதி விற்கப்படும் காய்கறி - பழங்களின் விலை நிலவரம் இதோ, கத்தரிக்காய் (கிலோ) - ₹90 வெண்டைக்காய் - ₹65 நாட்டுதக்காளி - ₹58 ஆப்பிள்தக்காளி - ₹58 அவரை - ₹65 புடலை - ₹48 பீர்க்கன்காய் - ₹50 சுரைக்காய் - ₹30 பாகற்காய் - ₹60 கொத்தவரை - ₹48 பூசணி சாம்பல் - ₹10 அரசாணிக்காய் - ₹15 பச்சை மிளகாய் - ₹35 சின்ன வெங்காயம் - ₹44 பெரிய வெங்காயம் - ₹35 சேனைக்கிழங்கு - ₹20 மரவள்ளி - ₹20 கறிவேப்பிலை - ₹40 கொத்தமல்லி - ₹90 புதினா - ₹10 வாழைத்தண்டு - ₹10 வாழைப் பூ - ₹15 பச்சை நிலக்கடலை - ₹50 புளி - ₹180 வரமிளகாய் - ₹200 முள்ளங்கி - ₹42 காளான் - ₹40 உருளைக்கிழங்கு - ₹40 மேரக்காய் - ₹22 கேரட் - ₹65 பீட்ருட் - ₹45 முட்டைக்கோஸ் - ₹32 காளிபிளவர் - ₹55 பூண்டு - ₹170 இஞ்சி - ₹60 தேங்காய் (கிலோ) - ₹38 எலுமிச்சை - ₹50 கொய்யா - ₹65 திராட்சை - ₹70 ஆப்பிள் - ₹200 ஆரஞ்ச் - ₹50 சாத்துக்குடி - ₹50 ரஸ்தாளி - ₹35 கர்பூரவள்ளி - ₹40 செவ்வாழை (கிலோ) - ₹45 தகவல்: பிரவீன்குமார், உதவி நிர்வாக அலுவலர், வடவள்ளி உழவர் சந்தை செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை, News18 Tamilnadu

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...