LIVE
செய்திகள்

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

Admin
Today
1.2K Views
கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி கன்னியாகுமரி விழுப்புரம் வேலூர் ஜனவரி 2ல் கோவை விழா துவக்கம் : சின்னம் வெளியீடு..! Author: Udhayakumar Raman 2 December 2021, 6:46 pm Quick Share கோவை: 14வது கோவை விழா வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக, மேஸ்காட் எனப்படும் சின்னம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், கோவை மக்களிடையே, மாவட்டத்தின் பெருமைகளை, கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் இந்நிகழ்வின் போது, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடத்தப்படுவது வழக்கம். 2020ம் ஆண்டு சிறப்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி வர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், இவ்வாண்டு சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, சிறப்பான முறையில் கொண்டாட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி 14வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை ஒட்டி வருகிற ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

கோவை மேயர் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா?

கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் மேயர் வேட்பாளராக அவரே போட்டியிட போவதாக ஒரு தகவலும் ஒரு பெண் கல்ல...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...