LIVE
செய்திகள்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிவிழுந்து இருவா் காயம்

Admin
Today
1.2K Views
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவா் படுகாயமடைந்தனர். கோவையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பல இடங்களில் மேற்கூரை கான்கிரீட் தளம் பெயா்ந்து விழுந்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் அதிகஅளவிலான பயணிகள் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தனா். அப்போது, பேருந்து நிலையத்தின் மேல்தள கான்கிரீட் பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கு பேருந்துக்காக காத்திருந்த இரு பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, பேருந்து மேற்கூரை சீரமைக்கும் பணி மாநகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததன் எதிரொலியாக, கோவை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் சிங்காநல்லூா், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களில் உள்ள மேல்தளங்களில் தேங்கியுள்ள மழை நீா், செடிகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளாா்

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...