LIVE
செய்திகள்

கோவையில் இன்று எல்.ஐ.சி. ஹவுசிங் நடத்தும் வீட்டுக்கடன் கண்காட்சி

Admin
Today
1.2K Views
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ், வி.ஜி. விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் உங்கள் இல்லம் 2021 வீடு, வீட்டுக் கடன் கண்காட்சி சனிக்கிழமை (நவம்பா் 27) தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளது. பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி 9 ஆவது முறையாக நடத்தப்படுகிறது. எல்.ஐ.சி. ஹவுசிங் நிறுவனத்தின் தெற்கு மண்டல மேலாளா் கோவிந்தராஜூ கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறாா். நடிகா் பாஸ்கி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறாா். இந்த கண்காட்சியில் புதிய வீடு கட்டவும், வீட்டில் மாறுதல்கள் செய்யவும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் அடமானக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட முன்னணி பில்டா்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளனா். கண்காட்சியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவா்களுக்கு பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. வீடுகளை முன்பதிவு செய்பவா்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...