LIVE
செய்திகள்

கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் 157 வாகனங்கள் 8-ம் தேதி ஏலம்; ஏலம் எடுக்க விரும்புவோர் நேர்ல வாங்க...

Admin
Today
1.2K Views
கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட, 157 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.டிச., 8ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை, அவிநாசி ரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடக்கும் ஏலத்தில், 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆறு சக்கர வாகனங்கள் என, 157 வாகனங்கள் இடம் பெறும். இவ்வாகனங்கள் பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலுார், மதுக்கரை, க.க.சாவடி, மேட்டுப்பாளையம், செட்டிபாளையம், தொண்டாமுத்துார், நெகமம், வால்பாறை பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோர், டிச., 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பார்வையிடலாம். ஏலத்தில் எடுக்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி., உண்டு.இத்தகவலை, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...