LIVE
செய்திகள்

தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி.. இன்னும் ஒரு மாதத்திற்கு இதே விலை நீடிக்குமாம்..

Admin
Today
1.2K Views
கோவையில் தக்காளில் கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையைப் போல, மணிக்கொரு முறை மாறிக் கொண்டிருக்கிறது.இதனால், தக்காளியை அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 25--30 நாட்களுக்குள் தக்காளி நடவு செய்த விவசாயிகள், இன்னும் ஒரு மாதத்துக்குள் காய் பறிக்கலாம் என்பதால், நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தக்காளியின் விலை குறைந்தது ஒரு மாதத்துக்கு இப்படியே நீடிக்கும். கடந்த மாதம் நடவு செய்த தக்காளி, இன்னும் மூன்று வாரத்தில் வரத்துவங்கி, நான்காவது வாரத்தில் இருந்து அதிகரித்து விடும். ஒரு வேளை இன்னும் 25 நாட்களில் அடுத்த மழை பெய்தால், அப்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் தக்காளி பாதிக்கப்படும்.ஆனால், இன்னும் இப்போது நடவு செய்யும் இளம் பட்ட தக்காளிகள் தப்பித்து விடும். மேலும் சில வாரங்களுக்கு தக்காளி விலையுயர்வு நீடிக்கும். என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...