LIVE
செய்திகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் 217-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Admin
Today
1.2K Views
கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நவம்பர் 24 ஆம் தேதியான இன்று, கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர் மாநகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் கோயம்புத்தூர், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. நொய்யல் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள கோவை நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மிக அழகான நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் இருந்து வருகிறது. கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்டுதோறும் நவம்பர் 24 ஆம் தேதி கோயம்புத்தூர் தினமாக அனுசரிக்கப்பட்டு, கோவை மக்கள் அதனை கோயம்புத்தூர் நகரின் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இன்று 214வது கோயம்புத்தூர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் கோவை நகரம் தொடர்பான பதிவுகளை, மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...