LIVE
செய்திகள்

கோவையில் மேலும் 2 மாணவிகள் பாலியல் தொல்லையால் தற்கொலை முயற்சி

Admin
Today
1.2K Views
கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றனர். இது தொடர்பாக போக்சோவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கும் அன்னூர் பகுதியை சேர்ந்த விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணக்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது சரவணகுமார் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி சரவணக்குமாரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதான 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளி வளாகத்தில் விஷம் குடித்தார். மாணவிக்கு டார்ச்சர் அளித்த கூலி தொழிலாளி ராமர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...