LIVE
செய்திகள்

வால்பாறையில் திடீரென புகுந்த 40 யானைகள்; மக்கள் பீதி..

Admin
Today
1.2K Views
கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது. இதனைக் கண்ட தேயிலைத் தோட்ட ஊழியர்கள் அச்சத்தில் உறைந்தனர். ஒருபுறம் தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பொழிந்துவரும் நிலையில், மறுபுறம் கேரளாவில் காலநிலை மாற்றம் காரணமாக வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்துவருகின்றன. அப்படி இடம்பெயரும் யானைக் கூட்டம் கோவை வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டப்பகுதி, குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து அச்சுறுத்தல் கொடுத்துவருகிறது. இந்நிலையில் சங்கிலிரோடு, வாகமலை, பன்னிமேடு ஆகிய இடங்களில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அச்சத்திலுள்ள அப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...