LIVE
செய்திகள்

கோவை விளையாட்டு வீரர் பயணச்செலவு தி.மு.க., ஏற்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

Admin
Today
1.2K Views
கோவை மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயணச்செலவை தி.மு.க., ஏற்கும்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாவட்ட தி. மு.க., சார்பில் நேற்று கிரிக்கெட் போட்டி துவக்க விழா, பி.எஸ்.ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. போட்டியை, அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 288 அணியினர் பங்கேற்கின்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர், வீராங்கனைகளின் பயணச் செலவுகளை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லுாரிகளின் முதல்வரிடம் இருந்து சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் போதும்.இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...