LIVE
செய்திகள்

கோவையில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Admin
Today
1.2K Views
தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (நவ.28) கோவையில் 205 மையங்களில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் 94 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட 1.25 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும், 2.34 லட்சம் பேர், இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்களாக உள்ளனர். கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்தியவர்களுக்கு, கரோனா தொற்று தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது. மேலும், திரையரங்குகள், மால்கள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என பொது சுகாதாரத்துறை மூலம் அறிவிப்பு வந்துள்ளது. எனவே, கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்களும் இந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...