LIVE
வேலை வாய்ப்பு

கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்..

Admin
Today
1.2K Views
மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கோவையில், நாளை (27ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று (26.நவ) நடக்கிறது.காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலைவாய்ப்புகளை வழங்கும் பல முன்னணி தொழில்நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு முடித்து வேலைவாய்ப்பற்றவர்கள் பங்கேற்று பயன் அடையலாம். நகர்புறம் மற்றும் ஊரக பகுதியில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்வி சான்றிதழ் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 0422-2301855 என்ற எண்ணில் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...