LIVE
மின்தடை தகவல்கள்

ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, பெரியகடை வீதி பகுதிகளில் நாளை (நவ.25) மின் தடை

Admin
Today
1.2K Views
ஆர்.எஸ்.புரம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள் : ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு, மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு, மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கர் சாலை, சுக்கிரவார்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இபி காலனி, சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலையில் (ஒரு பகுதி).

Related News

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...