LIVE
ஆன்மிகம்

குரு பெயர்ச்சி இந்த 5 ராசிக்காரர்களின் விதியை மாற்றி அமைக்கும்..!!!

Admin
Today
1.2K Views
குரு பெயர்ச்சி 2021: சமீபத்தில் வியாழன் கிரகம் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்துள்ளது. சுமார் 4 மாதங்கள் இந்த ராசியில் இருக்கும். இதனால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். மகர ராசியில் சனி-சுக்கிரன் சேர்க்கை; எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம் சமீபத்தில், கிரக நிலைகளில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிரகங்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்வது, ராசிகளை மாற்றுவது ஆகியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் வியாழன் கிரகம் தனது ராசியை மாற்றிக் கொண்டு கும்பத்தில் நிழைந்தது அனைவருக்கு தெரிந்ததே. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும், இதன் காரணமாக வணிகம் தொடர்பான முன்னேற்றம் உண்டா கும். இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த குரு பெயர்க்ச்சியினால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய 5 ராசிக்காரர்கள் காட்டி மழை தான். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். இது தவிர, அவர்கள் சந்தித்து வந்த தடைகள் அனைத்து, நீங்கி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம் குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டுக் கதவை தட்டும் வாய்ப்புள்ள. இந்த ராசிக்காரர்களின் திறமைக்கு உலகமே சாட்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைஞர்கள் ஆர்வத்துடன் பணிபுரிவார்கள், புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. அவர்களது குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். வரும் நான்கு மாதங்கள் கொண்டாட்டமான காலமாக இருக்கும். சிம்மம் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் சிரமத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கியுள்ளன. இவர்களின் வீடு, நிலம், கார் எடுக்கும் கனவு நனவாகும். இந்த நேரத்தில் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். அரசியல் துறையில் உங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்கும். துலாம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய வேலையைப் பெறலாம். இது தவிர, பணம் பெறுவதற்கான வாய்ப்பும் இவர்களின் வாழ்க்கையில் உருவாகி வருகிறது. தடைபட்ட பணிகள் தொடரும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் வெற்றிக் குறிக்கோளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை அன்பாகவும் இனிமையாகவும் நடத்துவார். தட்பவெப்ப நிலையால் தொந்தரவு ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல நாளில் புதிய வேலையைத் தொடங்குவது நல்ல பலனை தரும். நீங்கள் பணத்தை முதலீடு செய்யும் இடத்தில், உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...